செம்மணியை பார்வையிட்ட மனித உரிமை சேர்ந்த ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.


