யாழில். காணாமல் போன மீனவர்கள் தமிழகத்தில் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன கடற்தொழிலாளர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று…
படகு விபத்தில் 6 அகதிகள் பலி! 40 பேர் மாயம்!
மத்திய தரைக்கடலில் படகு விபத்தில் பலியான 6 அகதிகளின் உடல்களை இத்தாலி நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் ரப்பர் படகில் கடந்த மார்ச்.17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர்.…
கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2024ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி…
திரும்பப் பெறப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு
முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சட்டத்தரணி டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பியட்ராங்கேலி என்பவர் இந்த மனுவை…
பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் விபத்தில் பலி
சாதாரண தரப் பரீட்சை நிலையத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிய அதிபர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (19) பிற்பகல் வேன் மோதியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் திஸ்ஸமஹாராம, பன்னேகமுவ ரோயல் கல்லூரியில்…
நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவி; கணவன் செய்த மோசமான செயல்
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி…
கனேடிய மாகாணமொன்றில் புயல்போல் பரவும் தொற்று: மக்களுக்கு மருத்துவர்கள் கோரிக்கை
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கனேடிய மாகாணமொன்றில் பரவும் தொற்று
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில்…
பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40…
நேர்த்திக்கடனுக்காக சென்ற இளம் தாய்; சாரதியின் மோசமான செயலால் புரட்டிவிடப்பட்ட…
பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது.
ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து நேற்று (19) பாலியல் வன்புணர்வுக்கு…
செயலாளராகப் பணியாற்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; சிக்கிய முக்கிய அதிகாரி
தனது செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அது தொடர்பான காணொளியை பதிவேற்றுவதாக அச்சுறுத்திய சம்பவத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவை சந்தேநபராக பெயரிடவிருப்பதாக குற்றப்புலனாய்வு…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேர்மன் பெண் போட்டி
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
குறித்த ஜேர்மன் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
வெள்ளையினப் பெண்ணாக பிறந்து ஊசி போட்டு தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை
வெள்ளையினப் பெண்ணாகப் பிறந்த ஒரு பெண், தனக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருப்பதாகக் கூறி ஊசி மருந்துகள் மூலம் தன்னை கருப்பாக்கிக்கொண்டுள்ளார்.
தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை
ஜேர்மன் மொடலும் நடிகையுமான…
சுவிட்சர்லாந்தில் விமான விபத்து – தேடப்படும் மூவரின் உடல்
சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் மலை மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமான விபத்து
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Extra EA-400 எனும் சிறிய ரக விமானம், கடந்த மார்ச் 13 ஆம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது.
இந்நிலையில்,…
பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடல்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (மார்ச் 18) தெரிவித்துள்ளனர். அம்மாகாணத்தில்…
IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு?
(நிவேதா அரிச்சந்திரன்)
இலங்கை கடந்த 5 வருடங்களில் இழந்த வருமானத்தில் தற்போது 40 சதவீதத்தை மீளப்பெற்றுக்கொண்டுள்ளமையானது நல்ல சமிஞ்சையாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்…
வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு
லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…
மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி
மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி யார் என்பதை பார்க்கலாம்.
யார் இவர்?
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக்…
தாயின் மர்ம மரணம் ; மகள் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்
ஹொரணை கிரிகல பிரதேசத்தில் மர்மமான முறையில் வீட்டின் அறையொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் செனசும் பியஸ, கிரிகல, ஹொரணை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய இரண்டு…
பிரித்தானியாவில் கோர கார் விபத்து: மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
பிரித்தானியாவில் நடந்த கார் விபத்து சம்பவத்தில் 3 இளைஞர்கள் உயிர் பறிபோனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்து
ஷ்ரோப்ஷயரில் அமைதியான கிராமப்புற சாலையில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததுடன்…
விமானம் கடலில் விழுந்ததில் இசைக்கலைஞர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
விமானம் கடலில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ்(Honduras) நாட்டின் கடற்கரைக்கு அருகே பிரபல சுற்றுலாத்தலமான ரோட்டன்(Roatn) தீவு அமைந்துள்ளது.
Lanhsa விமான நிறுவனத்திற்கு சொந்தமான…
இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்காக, இலங்கை தமிழ்…
புடின், ட்ரம்ப் ஒப்புக்கொண்ட 30 நாள் ஒப்பந்தம்… உக்ரைனுக்கு சின்னதாய் நிம்மதி
உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 30 நாள் போர்நிறுத்தத்திற்கு புடினும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
புடின் உத்தரவிட்டதாக
அதே வேளை, ஒரு விரிவான சமாதானத் திட்டத்தை நோக்கி முன்னேறுவதை…
யாழில் கஜேந்திரகுமார் வேட்புமனு தாக்கல்
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ் மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான…
2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!
கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக்ஸிமோ நாபா கேஸ்ட்ரோ (வயது 61) என்ற…
கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் ஆறாக ஓடிய பியர்; எடுக்க முண்டியடித்த மக்கள்!
கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, வீதி முழுவதும் உடைந்த கண்ணாடி போத்களால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இந்த விபத்தால் எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத்…
தென்னகோனுக்கு விளக்கமறியல்; நீதிமன்றம் உத்தரவு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தலைமறைவாகியிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை…
காதலால் பறிபோன 20 வயது யுவதியின் உயிர்; 21 வயது இளைஞன் கைது
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு வலய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெற்கு வலய பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். பொலிஸார்…
இளவரசர் ஹரியின் ரகசிய விசா ஆவணங்கள் அம்பலம்: வெளிவரும் புதிய பின்னணி
இளவரசர் ஹரியின் ரகசிய விசா ஆவணங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
இளவரசருக்கு முன்னுரிமை
இளவரசர் ஹரியின் குடியேற்ற ஆவணங்கள் தொடர்பான முன்னர் வெளியிடப்படாத தரவுகளை வெளியிட…
விபத்தில் உயிரிழந்த பல்கலை விரிவுரையாளர்
திடீர் விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவர், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணம்…
நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்
மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. தொடா்ந்து,…
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் , இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.
கடந்த மாதம் 20ஆம்…
மருதனார்மடத்தில் விபத்து முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருதனார் மடத்தை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் ,…
யாழ். யூடியூப்பாருக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பரின் விளக்கமறியலை மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர்…
தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம்…