;
Athirady Tamil News

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் சரணடைய நிர்பந்திக்கப்பட்ட நிலையில்…

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளா்ச்சிப் படையினருக்கும்…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: ஒருவர் பலி; பலர் படுகாயம்!

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்ததில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூரின் புறநகர்ப் பகுதியில் ஹமர் மற்றும் சோமி பழங்குடியினரிடையே செவ்வாய்க்கிழமை…

450 மில்லியன் பிட்காயின் கொள்ளை! சிங்கப்பூர் இளைஞரின் ஆடம்பர வாழ்க்கை அம்பலம்

சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முதலீட்டாளர் ஒருவரை ஏமாற்றி அவரின் பிட்காயின்களை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிலையில் அவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிட்காயின் மோசடி அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிட்காயின்…

இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம் முடிவு

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நண்பகல்வரை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்று…

நகை கடையில் களவாட முயன்றவர் சிக்கினார்

நகை கடை ஒன்றிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்ல முயன்ற சந்தேக நபரொருவர் நேற்று (18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் நினைவரங்கம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 19.03.2025 புதன்கிழமை காலை திருவள்ளுவர் நினைவரங்கம் இடம்பெற்றது கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை முதலாம் வருட ஆங்கில நெறி ஆசிரிய மாணவி தேவராசா தனுஷாயினி நெறிப்படுத்தினார்…

யாழ் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு…

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை… தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாட நேரம் குறித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் எச்சரித்தும் ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி…

24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று, மாலை 4.30 மணியளவில் காக்கி…

தலைமறைவான தேசபந்து இன்று காலை சிக்கினார்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர் சற்று முன்னர் முன்னிலையானதாக…

நாடாளுமன்றில் அர்ச்சுனாவுக்கு தடை போட்ட சபாநாயகர்!

இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சமூக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம் நான்கு நாள்கள், 13 அமர்வுகளில் 3,920…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள்,…

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான் யூனிஸ், உள்ளிட்ட பகுதிகளில்…

கோழிக்கறி சாப்பிட்ட குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

இந்தியா வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். உடற்கூற்று பரிசோதனை மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த 38 வயதான நபரே இவ்வாறு வாழப்பாடியை…

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்திலிருந்து வெளியே வந்தார். சுனிதா…

யாழ் வடமராட்சி பகுதியில் அநாதரவான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சியின் கரணவாய் புறப்பொறுக்கி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை கரணவாய் புறப்பொறுக்கி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக உள்ள சேவிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக்…

யாழில் அரச அதிகாரியின் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்து

யாழ்ப்பாணம்-சாவகச்சேரியில் தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணை குறித்த விபத்து சம்பவம் நேற்று (18) சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

சர்ச்சைக்குரிய தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு – பல தடயங்களை கைப்பற்றிய பொலிஸார்

பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான ஹோகந்தர வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குறித்த வீடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வீட்டில்…

யாழில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களிடம் மர்ம நபர்கள் அத்துமீறல்

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.…

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா…

கடிதத்துடன் கணவருக்காக 80 ஆண்டுகள் காத்திருந்த 103 வயது மனைவி

103 வயது மூதாட்டி தனது கணவர் எழுதிய கடிதத்துடன் 80 ஆண்டுகள் காத்திருந்துள்ளார். 103 வயது மூதாட்டி தென் மேற்கு சீனாவின், குய்சோ மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் டு ஹுஷென்(Du Huzhen) என்ற 103 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார். இவருக்கு…

பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறிய டெலிகிராம் CEO: அனுமதி வழங்கிய நீதிமன்றம்

டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பாவெல் துரோவ், பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பாவெல் துரோவ் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போனதாக குற்றம்…

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் - மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார…

அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது. மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவி எம்23 கிளா்ச்சிப் படையினா்…

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத காலமாக சர்வதேச விண்வெளி மையத்தில்…

வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு; வெளிநோயாளர் அந்தரிப்பு

இலங்கையில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பகுதியினர் பணி பகிஷ்கரிப்பில்…

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட முட்டை விலை! கனடாவிலிருந்து முட்டை கடத்தல் அதிகரிப்பு!

மெக்சிகோ, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு முட்டை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிகரிக்கும் முட்டை கடத்தல் அமெரிக்காவில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து முட்டை கடத்தல்…

முதலுதவி வசதி இல்லாததால் சிகிரியாவில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் தெரிவித்தார். சிகிரியாவில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாமை காரணத்தினால் கடந்த…

2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வரிவிலக்கு – அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய நாடு

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் வரி விலக்கு அளிப்பதாக ஹங்கேரி அரசு அறிவித்துள்ளது. பிறப்பு விகித சரிவு பெரும்பாலான உலக நாடுகள் குழந்தை பிறப்பு வீத சரிவு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. இதனால்…

ஆயுதப்படைகளின் புதிய தலைவரை நியமித்த ஜெலென்ஸ்கி

உக்ரேனிய ஆயுதப்படைகளின் புதிய தலைவரை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நியமித்தார். ஆயுதப் படைகளின் தலைமையில் மாற்றம் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தமது நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமையில் மாற்றத்தை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுப்…

இலங்கையின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய…

தெற்கு எல்லையில் நாசகார கப்பலை நிறுத்திய ட்ரம்ப்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, தெற்கு எல்லையில் அமெரிக்கா ஒரு கடற்படை கப்பலை நிறுத்தியுள்ளது. பனாமா கால்வாயை கைப்பற்றுவேன் என ட்ரம்ப் கூறி வரும் நிலையில், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்த்து…

ஐரோப்பா சென்று இடைநடுவில் திரும்பிய யாழ் இளைஞன் மருத்துவமனையில் ; மக்களே அவதானம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த…