மோப்ப நாயின் உதவியுடன் கொழும்பில் 2 பெண்கள் உட்பட பலர் கைது
கொழும்பு ஜம்பட்டா வீதி, போதைப்பொருளுடன் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலோர பொலிஸ் பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த…
சட்டசபையில் கைகலப்பு – பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
காஷ்மீர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, கடந்த 2010 ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.…
2024 – க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் வெளியான தகவல்
2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள்…
அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் வழக்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
அமெரிக்காவின் (USA) ஜனாதிபதியாக டொனால்டட ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்கும் முன்னர் அவர் மீதான இரு முக்கியமான வழக்குகள் கைவிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,…
IMF இன் மூன்றாம் தவணைக் கடன் இலங்கைக்கு கிடைக்கும் ; அநுர நம்பிக்கை
அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி…
கனடாவில் இந்து – சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக…
கனடாவில்(Canada), காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு தெருக்களில் பேரணியில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்துக்களும் சீக்கியர்களும் எதிரிகள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை…
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ரம்பிற்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி அநுர பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் வெற்றியின் எதிரொலி : ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி
அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதையடுத்து ஈரானின் (Iran) கரன்சி மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி நீதிமன்றில் முன்னிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் இன்று…
தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு: தேர்தல் ஆணைக்குழு
இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை (11.11.2024) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த…
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடுக்கு இதுவா காரணம்…
பியர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பியர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி,…
தேசிய மக்கள் சக்தி எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய சவாலானது இலங்கையின் அதிக கடன் சுமையே என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka )சுட்டிக்காட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வெளிநாட்டுக் கடனின் அளவு…
சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும் நடைமுறைக்கு வருமென…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை…
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்: பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை…
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா்…
இலங்கையின் முக்கிய பகுதியில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் ; விசாரணையில் வெளியான தகவல்
இரத்மலானை - படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று நேற்று திடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
இது தொடர்பில் ஆராயப்பட்டபோது, நீரில் கைத்தொழில் சாயம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம் என மத்திய…
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்…!
பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
இதன்படி எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
குளவிக்கொட்டுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு
குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது - 35) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த…
என் நண்பர் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ள நிலையில் அவரது வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (x) தள பதிவில், வரலாற்று தேர்தல் வெற்றிக்கு என்னுடைய நண்பர்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் உற்சவம் இன்று மாலை
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் உற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சூரனின் திக் விஜயம் (சூரன் தலைகாட்டல்) இடம்பெற்றது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில்
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்போராணை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி…
வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு
வவுனியாவில் (Vavuniya) தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, வாகனங்களின் சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…
வடக்கில் பலமிழக்கும் தமிழரசு கட்சி தொடர்பாக கம்மன்பில வெளியிட்ட கருத்து
வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும்…
டொனால்ட் ட்ரம்பிற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர்
அமெரிக்க(us) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மற்றும் மெலனியா டிரம்ப்(Melania trump)ஆகியோருக்கு இஸ்ரேல்(israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu )மற்றும் அவரது மனைவி சாரா வாழ்த்து…
2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு
பல்கேரிய நாட்டவரான பாபா வாங்காவின் கணிப்புகள் பல நிகழ்ந்துள்ள நிலையில் தற்போது அவரின் எதிர்காலம் குறித்த சில கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால்…
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டிரம்பா …கமலாவா ? பிரபல நீர்யானையின் கணிப்பு வைரல்!
தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்…
புதிய கார் வாங்குவதற்காக பிறக்கும் முன்பே குழந்தையை விற்ற பெண்!
புதிய கார் வாங்குவதற்காக பிறக்கும் முன்பே குழந்தையை விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் கொடுத்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயது ஜூனிபர் பிரைசன்…
மறைந்த ரத்தன் டாடாவின் 3 துப்பாக்கிகள் யாருக்கு செல்கிறது?
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னுடைய சொத்தில் சில பகுதியை அறக்கட்டளைக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எழுதி வைத்த நிலையில் சில துப்பாக்கி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.
துப்பாக்கி யாருக்கு?
மறைந்த ரத்தன் டாடா தன்னுடைய தன்னுடைய 3…
தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டலாம்… தீவிர கண்காணிப்பில் வெள்ளைமாளிகை
அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்ட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில், வெள்ளைமாளிகையில் அதன் அறிகுறிகள் தென்படுவதாக கூறுகின்றனர்.
அதிகாரிகள் அஞ்சுகின்றனர்
தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட படுகொலை…
விரைவில் வாகன இறக்குமதி – அரசு அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (6.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Harath) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
வெளிநாட்டில் கல்லால் அடித்து மரணத்தை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானிய பெண்: வெளிவரும்…
தனது தாய் மாமாவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், பிரித்தானிய பெண் ஒருவர் கல்லால் அடித்து மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தாயாரின் சகோதரரை மணக்கும்
மட்டுமின்றி, அவரது குழந்தையும் தற்போது…
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் – உதவிகள்…
தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும்.
கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
அதன்படி குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை…