7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓநாய் அச்சுறுத்தல்
உத்தர பிரதேசம், பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8…
ஒற்றை ஆட்சிக்கு எதிரான கொள்கை வகுக்க மாட்டோம்…! தொடர்ந்து வலியுறுத்தும் நாமல்
வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன, ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் விவசாயிகளுக்கு முன்னுரிமை…
மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம்
கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் நேற்று (30) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது…
மக்கள் மீதான வரிச்சுமை குறைப்பு : ரணில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்
எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை…
யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பதுளையை பிறப்பிடமாக கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்…
அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா., அதிர்ச்சியில் உக்ரைன்
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவிபால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்தது.
திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான தாக்குதல் நடந்ததாக அறியப்படுகிறது.
அப்போது, ரஷ்யாவின் பேட்ரியாட் விமான எதிர்ப்பு ஏவுகணை…
வேஸ்ட் பேங்க் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: உள்ளூர் தளபதி உள்பட 5 பேர் பலி
வெஸ்ட் பேங்க் பகுதியில் அமைந்துள்ள மசூதிக்குள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சோதனையிடும் இஸ்ரேலிய படைகள்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் சோதனையை நடத்தி…
இலண்டனில் தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் இலண்டனில் தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டம் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு
ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான நேற்று 30.08.2024…
LGBTQ சமூகத்தினருக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய நிதி அமைச்சகம் சூப்பர் அறிவிப்பு!
LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹாப்பி நியூஸ்
இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு துவங்க எந்த தடையும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
ஆறு முறை ஆடை களையப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட இளம்பெண்: சட்டத்தரணி விடுத்துள்ள கோரிக்கை
தன் கட்சிக்காரரான பதின்மவயதுப்பெண், ஆறு முறை அதிகாரிகளால் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டதால், அவரது தண்டனையைக் குறைக்கவேண்டும் என கனேடிய பெண்ணொருவரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடற்ற நபரை…
மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான தகவல்
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, இன்று (31) நள்ளிரிவு எரிபொருள் விலைத்திருத்தம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஓகஸ்ட்…
வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள்
இலங்கையர்களுக்கு புதிய துறைகளில் வேலை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, கட்டுமானம், தாதியர் சேவைகள், உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பேக்கேஜிங் சேவைகள் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு…
ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.
மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய,…
திறைசேரி உண்டியல்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
152,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன்…
ஒலிம்பிக் போட்டிகளைக் காணச் சென்றவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள தடை
ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்காக பாரீஸ் சென்ற சுவிஸ் குடிமக்கள், அடுத்த சில வாரங்களுக்கு இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதனால் இந்த தடை?
பாரீஸில் சிக்கன்குன்யா முதலான வைரஸ்கள் பரவிவருவதாக சுவிட்சர்லாந்தின் Vaud மாகாண, இரத்த…
இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய முயற்சி!
வீட்டு பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன…
சூடுபிடிக்கும் அரசியல் களம்… சஜித்க்கு ஆதரவளிக்கும் மொட்டுக் கட்சியின் 191…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர்…
யாழில் பரிதாபதாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி,…
திடீர் நிலச்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலியான பரிதாபம்
பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.
திடீர் நிலச்சரிவு
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.…
தலைகுனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.., சிலை இடிந்ததற்கு மோடி வேதனை
சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோரியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட மோடி
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின்…
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் : வெளியான தகவல்
இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள…
கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி!
குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள்…
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கப்படாது : நாமல் திட்டவட்டம்
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயற் திட்டமும் எம்மிடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் இன்று(30) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத்…
போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட இஸ்ரேல் – ஹமாஸ்: இதுதான் காரணம்
காசா (Gaza) பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலும் (Israel) ஹமாஸும் (Hamas) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவிலுள்ள குழந்தைகளுக்கான போலியோ (Polio) சொட்டு மருந்து…
எலான் மஸ்கிற்கு கெடு விதித்த நீதிமன்றம்! எக்ஸ் தளத்திற்கு வந்துள்ள அபாயம்
பிரபல சமூகவலைதளமான x நிறுவனத்திற்கு பிரேசில்( Brazil) உச்ச நீதிமன்றத்தால் கெடு விதிக்கபட்டுள்ளது.
எலான் மஸ்க் (Elon Musk) டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய பின்னர் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
பெரிய அளவில் ஊழியர்களைப்…
மனைவியை விட்டு விட்டு தனியாக பயணிக்கும் இளவரசர் ஹரி: என்ன பிரச்சினை?
எங்கு சென்றாலும் தன் மனைவியுடனேயே பயணிக்கும் இளவரசர் ஹரி, தனியாக சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
என்ன பிரச்சினை?
உடனே, ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் ஏதோ பிரச்சினை என்று எண்ணிவிடவேண்டாம்.
அதாவது, ஹரி தனது…
50 ஆண்டுகளுக்கு பிறகு லொட்டரியில் கோடிகளை அள்ளிய முதியவர்! சந்தோஷத்தின் உச்சம்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முதியவருக்கு 50 ஆண்டுகள் கழித்து லொட்டரியில் பெருந்தொகை கிடைத்துள்ளது.
லொட்டரியில் பரிசு
இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ப்ரீதம் லால் ஜக்கி (67). இவரது மனைவி அனிதா. இவர், 30 ஆண்டுகளாக…
ஜப்பானில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு!
ஜப்பானில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரிசிக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டோக்கியோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் , “இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய…
ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்களின் குழப்பங்கள்
1982ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை பிரதிபலிக்கும் ஓர் வரைபடம் ஒரு குறிப்பைப் போல இருக்கிறது.
1982ஆம் ஆண்டு முதல் தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர், மேலும் 1988…
வெளிநாட்டவர்களுக்கு மேலும் ஒரு மோசமான செய்தியை தெரிவித்துள்ள கனடா
கனடாவுக்கு Visitor visaவில் வந்துள்ளவர்கள், இனி கனடாவிலிருந்தவண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது.
முடிவுக்கு வந்த விதி
2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம், கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, கனடாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் தங்கள் சொந்த…
அரச சேவைகளில் இலத்திரனியல் மயமாக்கம்: நாமல் அளித்தள்ள உறுதிமொழி!
அரச சேவைகளின் வினைத்திறனை இலத்திரனயல் மயமாக்கல் ஊடாக மேம்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உறுதியளித்துள்ளார்.
அத்துடன், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன்…
இலங்கையில் புதிய வேலை வாய்ப்புகள் : ஜனாதிபதியின் அறிவித்தல்
இலங்கையில் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே…
தாய் பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சி… குவியும் லைக்குகள்
தாய் பறவையானது வாயில் பெரிய மீனை பிடித்து சேமித்து வைத்து தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு விடயம் தான் தாய். தாயின் அன்புக்கு நிகரான…
ஜேர்மனியில் முக்கியத்துவம் வகிக்கும் மாகாண தேர்தல்கள்: காரணம் இதுதான்
ஜேர்மனியில் இரண்டு மாகாணங்களில் இந்த வார இறுதியில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்னொரு மாகாணத்தில் அடுத்த சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த தேர்தல்களை அனைவரும் உற்று கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஜேர்மனியில்…