அம்பானி இல்ல திருமணம் – வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது!
அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின்போது வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 'ஜியோ உலக மாநாட்டு மையத்தில்' தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன்…
வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன் தலைமையில்…
மின்கட்டண உயர்வுக்கு அவசியம் என்ன வந்தது.. இதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்!
மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் கண்டனம்
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அத்தியாவசியப் பொருட்களின்…
வீதி மின் விளக்குகளை அணைத்து விட்டு இருளில் கடமையாற்றும் கோப்பாய் பொலிஸார்
கோப்பாய் பொலிஸார் இரவு வேளைகளில் வீதி மின்விளக்குகளை அணைத்து விட்டு இருட்டினுள் நின்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் சுற்றுக்காவல் (மொபைல்) நடவடிக்கையின் போது வீதியில் வரும் வாகனங்களை…
சோமசுந்தரப் புலவரின் சிலையடி
ஆடிப்பிறப்பு நாளான இன்று நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று(17) காலை குறித்த…
தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்…
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் 17.07.2024 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் சிறப்பாக…
15 அடி நீளம், 6614 பவுண்டு எடை! உக்ரைன் மீது ரஷ்யா ராட்சத குண்டு தாக்குதல்
உக்ரைனின் ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா அதி பயங்கர குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவு
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு தொடர்ந்து…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே – சுகாதார…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் புதன்கிழமை விஐயம் செய்தனர்.
குறித்த விஜயத்தின் போது, அமைச்சர் வைத்திய சாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி…
புடினிடம் பேசி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்., இந்தியாவிடம் அமெரிக்கா…
ரஷ்யாவுடனான உறவைப் பயன்படுத்தி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் நீண்டது.
இந்நிலையில், இந்த நீண்ட கால உறவைப்…
மதுபானங்கள் ஹோம் டெலிவரி – லிஸ்டில் தமிழ்நாடும்.. களத்தில் ஸ்விக்கி, சோமேட்டோ!
ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் மதுபான விற்பனையைச் செய்யாவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மதுபான விற்பனை
இந்தியாவில் முதலில் உணவு மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மளிகை பொருட்கள், பால், தயிர், மருந்து, வீட்டு உபயோக…
ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை!
பிரபல கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை செய்த கொள்ளையரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இயன் கேமரூன் என்பவர் முன்னணி கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் தலைமை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். ஓய்வுபெற்ற இவர் தற்போது, ஜெர்மனியில் 3…
மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு : பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி யுவதி
கண்டியில் (Kandy) பட்டதாரி யுவதி ஒருவர் மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த (Hunnaskiri Rambukpotha) பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப்…
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: வெளியான காரணம்!
பூமியின் உட்பகுதியில் ஏற்படும் விரிசல்களினால் உண்டாகும் சிறு அதிர்வுகளே நிலநடுக்கங்களுக்கு காரணம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (Universtity Of Peradeniya) புவியியல் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன (Atula Senaratne)…
மொட்டு தனிவழி : களத்தில் தம்மிக பெரேரா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நிற்காது. அது தனி வழி போகத் தீர்மானித்து விட்டதோடு அக்கட்சியின் சார்பில் பெரும்பாலும் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா (Dhammika…
மகிந்தவை பாராட்டிய அனுரகுமார : நாமல் வெளியிட்ட தகவல்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை (mahinda rajapaksa)அண்மையில் நாடாளுமன்றத்தில் பாராட்டியதாகக் கூறிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்…
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்மணியின் கணவர்
அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் துப்பாக்கியால்…
மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை
மதுரை சொக்கிகுளம் பகுதியில் அமைச்சரின் வீடு அருகே செவ்வாய்க்கிழமை காலை நடைபயிற்சி சென்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை செல்லூா் 60 அடி சாலை பி.கே.எஸ். தெருவைச்…
இந்தியாவில் ஒரு தடுப்பூசி கூட செலுத்தாத நிலையில் 16 லட்சம் குழந்தைகள்
இந்தியாவில் 2023-இல் சுமாா் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் லைஜீரியாவுக்கு அடுத்து…
கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகரிக்கும் தேவைகள்
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30, 000 ஐ தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினிகபி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர்…
காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம்: பொலிஸார் விசாரணை
மட்டக்களப்பு, காத்தான்குடியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனோசோமுனி கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடொன்றின் அறையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும்,…
நாட்டு மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார்.
கைவிரல் அடையாளம்
இதேவேளை புதிய அடையாள…
பிரான்சில் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியில் குழப்பம்: பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்
ரான்ஸ் அரசியலில் புதிய குழப்பம் துவங்கியுள்ளது. ஆம், வெற்றி பெற்ற இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே மோதல் உருவாகியுள்ளது.
பிரான்ஸ் தேர்தல்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல்…
யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை
யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - கீரிமலை (Keerimalai) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர்.
சம்பவம் குறித்து…
மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : சஞ்சீவ எதிரிமான்ன
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிச்சயமாக போட்டியிடுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்(Sri Lanka Podujana Peramuna) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி…
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு பேரிடி: புதுப்பிக்கப்படும் சட்டங்கள்
புதிய வரிகளை நடமுறைப்படுத்துவதற்கு முன்னர், செலுத்த தவறிய மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
தற்போதைய…
10 லட்சம் ரூபா அபராதம் உறுதி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய அனுர
ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…
அமெரிக்க அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டரம்ப் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இதேவேளை ட்ரம்ப்பின் எதிரியாக அறியப்பட்ட…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கு வைத்தியர்கள்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க…
செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் கனடியர்கள்
கனடிய வாடிக்கையாளர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கனடாவில் வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பொருளாதாரம் குறித்து…
டிரம்ப் உயிரைக் காப்பாற்றிய இந்து கடவுள்! 48 ஆண்டுகளுக்கு முன் செய்த புண்ணியம்?
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் உயிரைக் காப்பாற்றியதொரு இந்து கடவுள் என நம்பப்படுகிறது.
பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.…
கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்! எல்லைப் படையினரால் மீட்பு
பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர்.
300 புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை…
ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.67 கோடி கடிகாரம் வரை – ஆனந்த் அம்பானி திருமணத்தில்…
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் காணப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries…
வவுனியா புளொட் நினைவில்லத்தில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு.. (முழுமையான படங்கள்,…
வவுனியா புளொட் நினைவில்லத்தில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு.. (முழுமையான படங்கள், வீடியோ)
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்…