செந்தில் தொண்டமான் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்றையதினம்…