3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி பலி!!
3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துன்னாலை, ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு இறந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) கரவெட்டி வடக்கு பகுதியில் இடம்பெற்றது என்று நெல்லியடி பொலிஸார் கூறினர்.…