;
Athirady Tamil News

பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி!! (படங்கள்)

0

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட கரவெட்டிப் பிரதேச முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களுக்கான விற்பனையும், கண்காட்சியும் இன்றைய தினம் (01.11.2021) காலை பத்துமணிக்கு கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன், பிரதேச செயலாளர், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.