மன்னாரில் இதுவரை 2,393 தொற்றாளர்கள்!!
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று (31) வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…