;
Athirady Tamil News

புத்தாண்டால் வெற்றிலை விலை திடீர் அதிகரிப்பு!

நாட்டில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் ரூ. 400-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு…

ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் பெரும் பிரச்னையில் சிக்குவீா்கள்: சீனாவுக்கு டிரம்ப்…

போா் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் மிகப்பெரிய பிரச்னையில் சிக்குவீா்கள் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா். அமெரிக்க உளவு அமைப்புகளின் தகவல்களைச் சுட்டிகாட்டி…

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (13) மாலை 4:00 மணி முதல் நாளை (14) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டம்: யட்டிநுவர, கேகாலை மாவட்டம்:…

2 கோடி ரூபா மதிப்புள்ள அதிவேக மோட்டார் சைக்கிள் உட்பட பல பைக்குகள் பறிமுதல்

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக மோட்டார் சைக்கிள்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் புதிய மாவட்டம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சின்ஜியாங் மாகாணம் கலவரம் மற்றும் பதற்றம் நிறைந்த…

தமிழர் பகுதியில் இரு பெண்கள் துஸ்பிரயோகம்; மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது

முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சம்பவம்…

குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!

இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை காலால் மிதித்து விடியோ பதிவுசெய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தோனேசியாவின் பாண்டென் நகரிலுள்ள லெபாக் பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வரும் பெண்மணி, தனது…

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஏப். 12) எச்சரித்துள்ளார். இதனால், வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், ஈரான் மீது பொருளாதார…

புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமத்தில் இரு நேர பூசைகள் ரத்து; பக்தர்களுக்கு முக்கிய…

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலப்பகுதியைக் கருத்திற் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் இரண்டு பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே அலுவலகம் அறிவித்துள்ளது.…

மின்னல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சபரகமுவ, மத்திய,வடமத்திய,வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி,மாத்தறை,மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (13) நண்பகல் விடுக்கப்பட்ட…

நீளிரா படக்குழு யாழ். விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த ‘நீளிரா‘ படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டனர். நல்லூர் ஆலயம் , யாழ் . பொது நூலகம் ,…

பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் – ரஷியா பரஸ்பர தாக்குதல்!

மாஸ்கோ : ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ரஷியா குற்றஞ்சாட்டியது. ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டா்…

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!

ஈரானில் கடந்த 44 நாள்களாக இணைய வசதி முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை பற்றி பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஈரானில் இணைய…

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வி: கடற்படை தாக்குதலுக்கு டிரம்ப் திட்டம்?

வாஷிங்டன், பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ஈரானுக்கு அமெரிக்கா எதிராக மேற்கொள்ளக்கூடிய ஒரு கடற்படை முற்றுகை உத்தியை விளக்கும் ஒரு கட்டுரையை பகிர்ந்து…

நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நாளைய தினம் வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. மக்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு…

அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறப்பு

வாஷிங்டன், அமெரிக்கா - சியாட்டில் மாநகரின் மையப் பகுதியான புகழ்பெற்ற வெஸ்ட்லேக் சதுக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கிய இச்சிலையை சியாட்டில் மேயர் கேட்டி வில்சன்…

ரூ.10 இலட்சம் லொத்தர் பரிசைப் பெற்றவர் விபத்தில் மரணம்; கணநேரத்தில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி

அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஹொரணை - பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து,…

யாழில்.ரிவால்வர் வகை துப்பாக்கி மீட்பு

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு – மூன்றாம் கட்ட அகழ்வு மாத…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள்…

யாழில். நண்பன் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட கும்பலை மடக்கி பிடிக்க…

யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகி உயிரிழந்துள்ளார்.  தொல்புரம், கொட்டடியம்பதி…

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை…

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் டக்ளஸ்! மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும்…

உயிர்பிழைக்க போராடுகிறது ஈரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்கு

பாகிஸ்தானில் அமெரிக்காவும் ஈரானும் அமைதிபேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. பேச்சுவர்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது; ஈரானுக்கு எதிரான நடவடிக்கை…

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை ; ஜேடி வேன்ஸ் திடீர் வெளியேற்றம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முற்றுப்பெற்றுள்ளன. பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித ஒப்பந்தமும்…

சகோதரியை கத்தியால் குத்தி விட்டு உயிர் மாய்த்துக் கொண்ட சகோதரன்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக…

இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள் ; வெளியான அறிவிப்பு

இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு எவ்வித…

யாழில் வாய்த்தர்க்கம் கொலையாக மாறியது ; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் விசாரணை நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.…

திருகோணமலை கடற்பரப்பில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி

திருகோணமலை, சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை மூதூர், ஹைரியா நகர் பகுதியைச்…

ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

ஈரான் உடான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான மத்தியஸ்தம் தொடரும் என பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது.…

மட்டக்களப்பில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுக்க முயற்சி ; அரச அதிகாரி உள்ளிட்ட குழுவிற்கு…

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம்…

செங்கற்களுடன் பாலத்திலிருந்து கவிழ்ந்த லொறி ; இருவருக்கு நேர்ந்த துயரம்

வாரியப் பொல, நாரம்மல வீதியின், பொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறியொன்று கவிழ்ந்ததில் அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குறித்த லொறியானது செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஆனமடுவ பகுதியிலிருந்து மீரிகம நோக்கிச் சென்று…

தமிழர் பகுதியொன்றில் பெண்ணுடன் பயணித்த ஒருவருக்கு நடந்தேறிய சம்பவம்

மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாமபிவத்த சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மேலதிக…

யாழில் கோர விபத்து ; 7 பேரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஹயர்ஸ் ரக வாகனம் பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது மதகு ஒன்றுடன் மோதி விபத்தில் 7 பேர்…

ரஷியா – உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ரஷியா-உக்ரைன் போரில் தற்காலிக போா் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளும் தலா 175 போா்க் கைதிகளை சனிக்கிழமை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. உக்ரைனின் 175 ராணுவ வீரா்களுடன் 7 பொதுமக்களும்…

ஒரே நாளில் மியான்மர், ஆப்கானிஸ்தான், இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நைபிடா மியான்மர் நாட்டின் வடக்கே 137 கி.மீ. தொலைவில் நேற்று அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானிலும் நேற்று அதிகாலை 5.29…