கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி கலால்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்.ராகேஷ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த தமிழ்நாடு தஞ்சாவூரை சேர்ந்த…
லஞ்சம் வாங்கும்போது கைது… குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜு. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அக்பர் என்பவரை மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ.5 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.…
தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்
யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும்…
நெதர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல்;வயிற்றில் உதைத்த அதிகாரி ; கடும் கண்டனம்
நெதர்லாந்தில் இரு முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம் அங்கு பெரும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் அந்நாட்டில் இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில், ஒரு காவல்துறை அதிகாரி சமீபத்தில் இரண்டு…
நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்ன வள்ளுவர்: வவுனியாவில் சர்வதேச திருக்குறள் மாநாடு!
நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்துக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத்…
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பால்குடபவனி
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பால்குடபவனி இன்று(01) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பால்குடபவனி கே.கே.எஸ் வீதி ஊடாக இணுவில் கந்தசுவாமி கோவிலை வந்தடைந்து…
4ஆம் திகதி வரையில் மழை தொடரும்
இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர்…
ஈரானில் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர விபத்து ; ஒருவர் உயிரிழப்பு
ஈரானில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடி விபத்தில் அக்கட்டடத்தின் இரண்டு தளங்கள் சேதமடைந்ததில், ஒருவர் பலியதோடு,14 பேர் காயமடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு துறைமுக நகரமான பந்தர் அப்பாசில் நேற்று…
த.வெ.க. சார்பில் தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு அமைப்பு
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய்…
அநுராதபுரத்தில் சாதித்த புங்குடுதீவு மத்திய கல்லூரி உதைப்பந்தாட்ட அணிக்கு மாபெரும்…
அநுராதபுரத்தில் சாதித்த புங்குடுதீவு மத்திய கல்லூரி உதைப்பந்தாட்ட அணிக்கு மாபெரும் வரவேற்பு
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்திற்கு யாழ்…
வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை
மாவை.சோ.சேனாதிராசாபதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…
அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!
உலகளவில் அதிகாரத்தின் சமநிலை மாறிவருவதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுபவர்களாக சீனா (26.6%) முதலிடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை (World of…
தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில்…
யாழ்ப்பாணம் நயினாதீவு - நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது.
நயினாதீவு!-->!-->…
காஸாவில் தாக்குதல்களைத் தொடரும் இஸ்ரேல்.. பாலஸ்தீன மக்கள் 12 பேர் பலி!
காஸாவில் இஸ்ரேல் சனிக்கிழமை(ஜன. 31) மேற்கொண்ட தீவிர தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் எல்லையைக் கடந்து செல்ல ஏதுவாக, காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை நாளை (பிப். 1) திறக்கப்படுவதாக…
சுட்டுக் கொல்லப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் ; உதவி செய்து சிக்கிய 18 வயது சிறுவன்
தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி தெஹிவளை…
வடக்கு, கிழக்கு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு ; மக்களே அவதானம்
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு…
போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது
காலி - பெந்தோட்டை பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது…
CID ஆக வந்து அதிகாலையில் தேரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல் ; புராதன புத்தர் சிலை…
புராதன பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றைக் கடத்திய சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்களை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி இரவு, மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையில் தேரர்கள்…
தமிழர் பகுதியொன்றை அதிர வைத்த சம்பவம் ; நள்ளிரவில் பொலிஸார் காட்டிய அதிரடி
கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிப் பிரயோகம்…
மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்பு!
மும்பை: ராஜ்யசபா எம்.பி.யும், மறைந்த அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், என்சிபி சட்டப்பேரவை கட்சித் தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து, மகாராஷ்டிராவின்…
கிளிநொச்சியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு
கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
பலரை ஏமாற்றிய நவீன மாயமோகினி; கல்யாண ராணிக்கு வலைவீசும் பொலிஸார்!
இந்தியாவின் பெங்களூருவில் மூவரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்ரிய கல்யாண ராணியை பெங்களூரு பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
பெங்களூரு தொட்டபள்ளாப்புராவைச் சேர்ந்த…
ரஷியா – உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!
ரஷியா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தாமதமாவது ஏன்? என்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துப் பேசியுள்ளார்.
உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு…
கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்!
சிவில் பாதுகாப்புப் படை வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி இன்று (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில் பாதுகாப்புப்…
இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் ; நால்வர் மருத்துவமனையில்
வென்னப்புவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து…
வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகள் ; அநுர அரசின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை
இலங்கையில் கொலை, கப்பம் கோருதல், போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் பாரிய தாக்குதல் குற்றங்களுடன் தொடர்புடைய 95 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளதாக சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை சர்வதேச…
சிஐடியில் முன்னிலையாகுமாறு நாமல், ஷிராந்திக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த!-->!-->…
அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷ் – டிரம்ப் பரிந்துரை
அமெரிக்காவின் ‘பெடரல் ரிசா்வ்’ மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷை அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தாா்.
தற்போதைய தலைவா் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. வட்டி விகிதங்களைக்…
கனடாவில் 80 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி யார்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் லண்டன் நகரில் விற்கப்பட்ட வெற்றி லொத்தர் சீட்டுக்கான 80 மில்லியன் டொலர் பரிசு, விற்பனை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் இதுவரை யாராலும் கோரப்படவில்லை.
இது கனடா லொத்தர் சீட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசுகளில்…
திருடப்பட்ட சோழர் காலச் சிலைகள் மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைப்பு: அமெரிக்கா
தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள…
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்…
இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா ; பதிலடி கொடுத்த நெதன்யாகு
தென்னாப்பிரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதரக அதிகாரி ஏரியல் சீட்மேன் (Ariel Seidman), இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, அவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது.
அவருக்கு 72 மணித்தியாலங்கள் கால…
சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை!
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக…
கருகிப்போன உடல்: அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது எப்படி?
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் நேற்றுமுன்தினம் காலை பாராமதி பகுதியில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரின்…