இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எப்போது? ரணில் பயணத்தால் அதானிக்கு மட்டும்தான்…
இலங்கை மற்றும் இந்திய நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இந்தியாவிற்கான விஜயத்தை நேற்று…