;
Athirady Tamil News

கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ரவிகரன் சந்திப்பு !!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பானது முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள முன்னாள்…

பிரதமர் மோடியுடன் பேசுவேன்: அமைச்சர் டக்ளஸ் !!

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில்…

பைபிள் கூறுவதைப் போல் ‘ஏவாள்’ தான் உலகில் தோன்றிய முதல் பெண்ணா? மருத்துவ விஞ்ஞானம் கூறுவது…

பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தென்னாப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா…

’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)

மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…

சரிவை சந்திக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி!!

சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம் முதல் சுமார் 41.5 கோடி பேர் சீன கம்யூனிஸ்ட்…

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமான ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடும் வகையில். இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு…

மின்னலா…!!!, எரிமலை வெடிப்பா…!!

மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது. இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ…

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை- மத்திய அரசு…

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த…

ஒடேசா துறைமுகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல்!!

500 நாட்களை கடந்து நடைபெறும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த…

அரசின் திட்டங்களை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!!

அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம்…

மாமுனையில் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை இன்றைய தினம் புதன்கிழமை கடற்படையினர் மீட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்…

அசாதாரணமான ஆபத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்: சர்வதேச நாணய நிதியம்!!

பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதார சிக்கல் நிலவுகிறது. சமீப காலமாக அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இலங்கை போன்று பொருளாதார…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 22ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது!!

தமிழகத்தில் வரும் 22ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. 22ம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை…

ஒரே மாதத்தில் கலவரக்காரர்களுக்கு பாடம் கற்பித்த பிரான்ஸ்: 700 பேர் சிறையில் அடைப்பு!!

பிரான்ஸ் நாட்டில் சென்ற மாத இறுதியில் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து…

யாழ். பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் உறவினர்களால் அடையாளம்!…

யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இறங்கு தளத்தையொட்டியதாக கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை மீட்கப்பட்டது. அந்த சடலம் இன்று புதன்கிழமை (19) காலை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.…

விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த விமான நிலைய ஊழியர்கள் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சம்பள உயர்வைப்…

அமலாக்கத்துறை விசாரணை நிறைவு- வீட்டிற்கு புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது. விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை…

12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் அன்னப்பறவை கணக்கெடுப்பு பணி… மன்னர் சார்லஸுக்கு…

லண்டன் தேம்ஸ் ஆற்றில் பாரம்பரிய ஸ்வான் அப்பிங் எனப்படும் அன்னப்பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. லண்டன் மாநகரை வசீகரிக்கும் தேம்ஸ் ஆற்றில் மிதக்கும் வெண்ணிற ஓவியமாய் உள்ள அன்னப்பறவைகள் ஆண்டு தோறும் கணக்கிடப்படுகின்றன. அதன்படி 12ம்…

ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு- மு.க.ஸ்டாலின்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பின்னர்…

பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று(19) அறிவித்துள்ளது.…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பெயரை மாற்றுமாறு யோசனை!!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என அழைக்கப்படும் மலையக உழைக்கும் சமூகம் நாட்டிற்கு அன்னிய செலாவணியை கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியுள்ள போதிலும், அவர்கள் வசதி குறைந்த நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,899,943 பேர் பலி!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,899,943 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 691,689,821 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

உரிமைத்தொகை: விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீட்டிற்கே நேரடியாக விநியோகம் செய்ய முடிவு-…

சென்னையில் வரும் 24ம் தேதி முதல் காலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் 2ம் கட்ட பதிவு ஆகஸ்டு 16ம் தேதி வரையும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.…

நாவாந்துறை மோதல் சம்பவம் ; இருவர் கைது!!

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது கிராமத்தை சேர்ந்த…

நுவரெலியாவை மையமாகக்கொண்டு பல்கலைக்கழகம்!!

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு…

வடக்கில் நரம்பியல் சார் நோய்கள்அதிகரிப்பு!!

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு…

2 வருடங்களில் வேலையை இழக்கும் அபாயத்தில் புரோகிராமர்கள்: செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திய…

மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட்…

திரிபீடகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட ஏற்பாடு!!

இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள “சம்புத்த ஜெயந்தி திரிபீடக“ நூல் தொடர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டு பின்னர் அச்சிடப்படும் என புத்தசசான, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க…

சிம்லாவில் உள்ள உணவகத்தில் வெடி விபத்து: ஒருவர் பலி- 7 பேர் படுகாயம்!!

சிம்லாவின் மையப்பகுதியில் உள்ள மால் சாலையில் தீயணைப்புப் படை அலுவலகத்தை ஒட்டியுள்ள உணவகத்தில் நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். மால் சாலை கீழே உள்ள மிடில் பஜாரில்…

பிரிட்டனில் சட்ட விரோதமாக நுழைவது இனி கடினம்: வந்து விட்டது புதிய சட்டம்!!

பிரிட்டனில் பல வருடங்களாக சட்ட விரோதமாக புலம் பெயர்வோர் சிறு படகுகளில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு கடற்கரைகளில் வந்திறங்குகின்றனர். இவ்வாறு புகலிடம் தேடி வருபவர்களால் அந்நாட்டில் பல சிக்கல்கள் உருவாவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும்…

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்!!

ஏழை மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி பஸ் பருவகால சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்…

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

அம்பலாந்தோட்டை, கொக்கல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்கல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், குறித்த வீட்டின் ஜன்னலின் வழியாக ஒருவரை தேடியுள்ளதாக…

இலங்கையில் சீன உயர் அதிகாரி…!!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினரும், சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இவர், ஜூலை 19 முதல் 23 வரை இலங்கையில்…