யாழ். பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் உறவினர்களால் அடையாளம்!…
யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இறங்கு தளத்தையொட்டியதாக கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை மீட்கப்பட்டது. அந்த சடலம் இன்று புதன்கிழமை (19) காலை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.…