இவரை உங்களுக்குத் தெரியுமா? !!
வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 19.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளரைக் கைது செய்வதற்காக மிரிஹன குற்றப்புலனாய்வு விசேட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி 19,215,000 ரூபாய்…