எதிர் தாக்குதல் விரைவில்: உக்ரைன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!
ரஷ்ய படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என உக்ரைனின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்ய மோதலின் தீவிரம் தொடர்பில் உலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே இதனை…