பிரபல நடிகை விஜயலட்சுமி கண்ணீர்.. “சீமான் மாமா.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. எல்லாரும்…
விஜயலட்சுமி மறுபடியும் ஒரு வீடியோ பதிவிட்டார்.. அந்த வீடியோவில், "சீமான் மாமா, சீமான் மாமா" என்று பேசிக்கொண்டே கண்ணீர் வடிக்கிறார்.. என்ன காரணம்?
நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பேயே, சீமான் தம்முடன் குடும்பம் நடத்தினார் என்று…