;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் நேருக்கு நேர் மேதி இருவர் உயிரிழப்பு

0

தனமல்வில – உடவளவ வீதியில் உள்ள போடகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் நேருக்கு நேர் மேதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனமல்வில பகுதியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். லொறியின் சாரதி தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.