“அவசியம் இல்லை” ஜனாதிபதி!!
ஜனாதிபதி என்ற வகையில் தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அமைதியான போராட்டம் என்று…