;
Athirady Tamil News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் !!

0

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாய் ஆக பதிவாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,000 ரூபாய் ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.