திருப்பதி கோவில் தெப்போற்சவம் மார்ச் 3-ந்தேதி தொடங்குகிறது!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்போற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை…