ஒடுக்குமுறையை அனுபவித்த மக்களுக்கு அடைக்கலம் – கனடா அதிரடி அறிவிப்பு !!
சீனாவில் இருந்து வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான பிரேரணை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
சீனாவில் உய்குர் மற்றும் துருக்கிய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைகள் இன…