மின்வெட்டு காலம் அதிகரிக்கப்பட்டது !
2 நாட்களாக மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன் அமுலில் இருந்த 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு, தற்போது மேலும் 10 நிமிடங்களால்…