பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!! (வீடியோ, படங்கள்)
யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் யாழ் நீதவான்…