பல்வகைப் போக்குவரத்து மையமாக மாறும் கடவத்தை!!
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகின்ற கடவத்தை நகரம் பல்வகைப் போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு முடிவெடுத்துள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள்…