;
Athirady Tamil News

காங்கேசன்துறையில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி வன்புணர்வின் பின் கழுத்தறுத்துக் கொலை: சட்ட…

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்திய பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

நாளை முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் – இலங்கை தமிழர் ஆசிரியர்…

நாளை(27) திங்கள் முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

21 ஆவது திருத்தத்தால் கோட்டாவின் அதிகாரங்கள் குறைக்கப்படாது – மக்களை ஏமாற்றும் செயல்…

அமைச்சரவையின் அனுமதி அளித்துள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமானது நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களுடன் தான் பதவியில் நீடிக்கப்போகின்றார் என்பதால் இந்தத் திருத்தம் வெறுமனே மக்களை ஏமாற்றும்…

பஸ் கட்டணம், உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கும் !!

டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சாப்பாட்டு பார்சல் மற்றும் அனைத்து உணவு வகைகளின் விலைகளும் 10…

கடனுதவிக்கு பதில் தனது அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியது…

இலங்கைக்கு கடனுதவிகளை வழங்குவதற்கு பதில் இந்தியா இலங்கையில் தனது அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவேண்டு;ம் என விருப்பம் வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை இலங்கைக்கு சில மணிநேர விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்!! (படங்கள்)

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார் இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட…

நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் பெற்ற வடமாகாண சுகாதார பணிப்பாளர்!!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி A கேதீஸ்வரன் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டுள்ளார். சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெற்றோல் விநியோகம் சனிக்கிழமை மாலை…

யாழ்ப்பாணம் – பூநகரி வீதிக்கு என்ன நடந்தது ? என யாழில் அனுர கேள்வி!!

பரந்தன் பூநகரி வீதியின் நிலைமை தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் கேள்வி எழுப்பினார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து…

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வந்தனர் !!

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவினர், இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த தூதுக்குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கவுள்ளனர். கொழும்பிலுள்ள…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என…

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரதமர் ரணில் இணங்கியமை தவறு – எம்.ஏ.சுமந்திரன்!!

ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது உத்தியோகபூர்வ…

மக்கள் போராட்டமே சிறந்த வழி – சஜித்!!

அரசாங்கம் நாட்டை தற்போது ஒரு சோகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற திட்டங்கள் மூலம் முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்…

எரிபொருள் விலைகள் அதிகரித்தன !!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால்…

7, 8 பில்லியன் கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது?

இரண்டு, மூன்று ஆண்டுகள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். றாகம பகுதியில் இடம்பெற்ற…

இந்தியாவும், ஜப்பானும், ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது!!

இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம்…

வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவை மீறி எரிபொருள் விநியோகம் தடுத்து நிறுத்தக்கோரிக்கை!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் அரசாங்க அதிபரின் உத்தரவுகளை மீறி பரல்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் இந் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பொதுமக்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை…

9 பங்காளிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி !!

சில அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, இடதுசாரி…

தமிழக நிவாரண பொருட்களை வாங்க மறுத்த மக்கள்!!

இலங்கை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள், உரிய வகையில் பங்கிடப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொட்டகலை, திம்புள்ள பகுதியில் உள்ள இரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று (25) கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.…

பதவிகள் கோரி மாஜி மந்திரிகள் மன்றாட்டம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்த, அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று பதவிகளை கேட்டுள்ளதாக அறியமுடிகிறது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்த…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் விஷேட அறிவிப்பு!!

திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் செய்தியில் அமைச்சர் கூறியிருப்பதாவது:…

முல்லைத்தீவில் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அதிகரிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதேவேளை 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர்…

எரிபொருள் விலை – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்!!

எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்…

எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பு-முறையான பொறிமுனை வேண்டும் என கோரிக்கை!!…

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல்வேறு எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன்…

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு!! (படங்கள்)

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது இன்று மாலை 2.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மாநாடு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

நீதி அமைச்சர் ராஜபக்ஷ இரண்டாம் மொழி சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.!! (படங்கள் வீடியோ)

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார். யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த…

முகாமையாளர் உள்பட மூவருக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம்…

மஞ்சள் ஆடை அணிந்த கிரிக்கெட் ரசிகர்கள் – சஜித் குற்றச்சாட்டு!!

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையிலும் கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மஞ்சள் ஆடை அணிந்து இறுதிப் போட்டிகளை பார்வையிட ஏற்பாடு செய்த…

யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது !!

மட்டக்களப்பு, காலடி, வேலூர் பகுதியில் யானைகளை கொன்று ஒரு ஜோடி தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அம்பாறை சிறப்பு அதிரடிப்படைக்கு…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு!! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

பயன் இல்லாத சீன திட்டங்கள் இலங்கைக்கான கடனை அதிகரிக்கின்றன!! (கட்டுரை)

பொருளாதாரத்தில் அதளா பாதாளத்துக்குள் விழுந்துகிடந்து எழும்ப முடியாது திணறிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு, இந்தியா, “இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் கீழ் பல்வேறு வழிகளிலும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் நல்கிவருகிறது. இந்திய…

வெல்கமவை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது!!

கொட்டாவ, மகும்புர அதிவேக வீதியின் நுழைவாயிலில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் பயணித்த காருக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப்…

ஹுன்னஸ்கிரிய பகுதியில் கோர விபத்து!!

ஹுன்னஸ்கிரிய, லூல்வத்த பகுதியில் மீமுரே நோக்கிச் சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தில் எவரிடமும் தீர்வில்லை!!

எதிர்வரும் போகத்தில் அறுவடை முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை குறைவடையும் என நிபுணர்கள் கணிப்புகளை முன்வைப்பதாகவும் இது மிகவும் பாரதூரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார். பாரியளவில் விவசாயம்…