;
Athirady Tamil News

பஸ் கட்டணம், உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கும் !!

0

டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சாப்பாட்டு பார்சல் மற்றும் அனைத்து உணவு வகைகளின் விலைகளும் 10 சதவீதத்தினால் அதிகரிக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.