கல்வி அமைச்சர் பிரான்ஸ் பயணமானார் !!
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந், யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள கல்வி அமைச்சர்களின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாகியுள்ளார்.
இன்று (28) அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து…