குருவிட்ட பொஹரபாவ பிரதேசத்தில் தந்தையை அடித்து கொன்ற மகன்!!
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
இக்கொலை சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 66 வயதுடைய பரகடுவ, பொஹொரபாவ…