மாணவர்களை நடுவீதியில் விட்டுச் சென்ற அரச பேருந்து…! நடவடிக்கை பாயுமா?
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (09) பிற்பகல் 2.30 மணியளவில்…