மின் விநியோகம் அத்தியாவசியம்; வர்த்தமானி வெளியானது!!
மின் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு…