தமிழக நிவாரண பொருட்கள் மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கு…!!
இந்தியா தமிழ் நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு மக்களுக்கு இன்று (31) காலை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2,200…