நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்!! (படங்கள்)
நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…