ராஜபக்ஷர்களுக்கு எதிரான போராட்டங்களின் அடைவு எது? (கட்டுரை)
நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வரும் ராஜபக்ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டங்கள் நாளுக்கு நாள் புதிய வடிவங்களை எடுத்து வருகின்றன. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலுள்ள “கோட்டா ஹோ கம”வில் நடைபெற்றுவரும் போராட்டம், சித்திரைப் புத்தாண்டு…