;
Athirady Tamil News

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

மே மாதம் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பு காரணமாக நீதிமன்றம் சென்ற குழு!!

இரசாயன உர இறக்குமதிக்கு ஆய்வு ஏதுமின்றி தடை விதித்த ஜனாதிபதியின் முடிவால் விவசாயிகளுக்கும், நாட்டின் விவசாயத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும்…

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 355 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வடக்கு…

யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா!! (படங்கள்)

வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்துநடாத்தும் பண்பாட்டு விழா இன்று காலை 9மணிமுதல் யாழ் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலரும் கலாசார பேரவைத்…

உள்நாட்டு கடன்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!!

அரசாங்கத்தினால் உள்நாட்டில் பெறப்பட்ட கடன்களை திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் என மறுசீரமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்…

பின்வாங்கினார் மஹிந்த: மனோ டுவிட் !!

21 ஆம் திருத்தம் எப்போது சபைக்கு வரும் என நான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரித்தேன் என டுவிட் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அப்​போது, அரசியலமைப்பு திருத்தங்களைவிட பொருளாதாரத்திற்கே…

ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 15ஆம் ஆண்டு நினைவு…

புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

புங்குடுதீவு வீராமலை அமரர்.க.மீனாம்பாள் (சுவிஸ்) அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக..…

புங்குடுதீவு வீராமலை அமரர்.க.மீனாம்பாள் (சுவிஸ்) அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள் அவர்களின்…

காபந்து அரசாங்கத்தை அமைத்து தேர்தலை நடத்தவும் !!

காபந்து அரசாங்கம் ஒன்றை நிறுவி விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், மக்கள்…

பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களால் யாழ் மாநகர முதல்வர் மதிப்பளிக்கப்பட்டார்!! (படங்கள்)

பிரான்சில் 'குட்டி யாழ்ப்பாணம்' என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று…

அலரிமாளிகை முன்பாக பதற்றம் !!

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதை அடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.…

‘சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் ஆரம்பகட்ட உடன்படிக்கை’ !!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியாளர் மட்ட அல்லது ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்ட முடியுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய…

திரிபோஷா இல்லை !!

நாடளாவிய ரீதியில் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஆசிரியர்களிற்கு ஒரு நற்செய்தி !!

எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இணக்கம் தெரிவித்துள்ளார்.…

நாமல் விடுத்துள்ள கோரிக்கை !!

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ…

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…

தூக்கத்தை அரவணைக்கும் கமலாப்பழம்! (மருத்துவம்)

ஆரஞ்சுப்பழத்தை தான் நாம் ‘கமலாப்பழம்’ என்று சொல்கிறோம். மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் கமலாப்பழம் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும்…

இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ! (வினோத வீடியோ)

இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ!

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்!!…

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (28.04.2022) மாலை 5.30 மணியளவில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி. ரெட்ணனாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது . அமையத்தின் செயலாளர்…

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது ? -2 !! (கட்டுரை)

தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்தவர் பி. எஸ். வீரப்பா. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பேசிய சபாஷ் சரியான போட்டி இன்று வரை பிரபலமாக இருக்கிறது... கொழும்பு…

“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

வௌ்ளிக்கிழமை (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில்…

பல்வேறு பகுதிகளில் 8 பேர் திடீர் கைது !!

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மீகொட, ஏகொடஉயண, அநுராதபுரம், கல்கிஸை, நீர்கொழும்பு,…

இனி நகரங்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு !!

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அன்றாடம் 60,000 தொடக்கம்…

ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது சண்டைகளை வீட்டில் வைத்துகொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து கிடையாது. எனவே உங்களது சண்டைகளை வீட்டில்…

விமானப் பயணிகள் நடந்து செல்கின்றனர் !!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், போக்குவரத்து தடைப்பட்டது. இதனால், விமானப்பயணங்களை மேற்கொள்ளவேண்டிய பயணிகள் நடந்தே செல்கின்றனர். அவேரிவத்தையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், அதிவேக நெடுஞ்சாலையின்…

ரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம் : நீதிமன்றின் கைது உத்தரவை அடுத்து சுகயீனமடைந்த பொலிஸ்…

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட பொலிஸ்…

அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம்…

லிட்ரோ நிறுவனத்தில் அதிரடி தீர்மானம்?

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60,000…

மண்டைதீவில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில்…

வவுனியாவில் சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டம்! (படங்கள்)

வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்துள்ளது. தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கில…

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகம்…

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறும்இ அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவுனியா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04)…

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு!! (படங்கள்)

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு தினமான இன்று உலர் உணவு மற்றும் அன்னதானம் என்பன அன்னாரது சகோதர சகோதரிகளால் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்து Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்…

தமிழகம் சென்ற இரு இளைஞர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் வழக்கு ?

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…