ராகுல் காந்திக்கு தனது மொத்த சொத்தையும் எழுதிவைத்த மூதாட்டி !!
78 வயதான மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதிக் கொடுத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் புஷ்பா முஞ்சால். 78 வயதாகும் இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து…