மணியந்தோட்டத்தில் பெண் அடித்துக்கொலை – நடந்தது என்ன?
அரியாலை மணியந்தோட்டத்தில் குடும்பப்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தை செய்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
காசுக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில்…