ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு- 2022!! (படங்கள்)
ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட சாரண ஆணையாளர் அவர்களின் தலைமையில் (23.02.2022) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…