;
Athirady Tamil News

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; இன்று நள்ளிரவு முதல் குறையும் விலைகள்!

0

இலங்கையில் இன்று (04) நள்ளிரவு முதல், சோற்று பொதி , கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றூண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாகவும் சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் உணவு விலை குறைப்பானது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.