யாழில் மோட்டார் சைக்கிள் ஏரிப்பு
யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி…