இவருக்கு 60 வயதா! இத்தனை வயதில் அழகு போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அழகி
அழகுப் போட்டி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போட்டியாளர்களின் இளமை, டீன் ஏஜ் வயது, உடல், உடலமைப்பு போன்றவைதான்.
வயதைக் கடந்த பிறகு அழகுப் போட்டியில் பங்கேற்பது என்பது மாயை என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் 60 வயது பெண் ஒருவர்…