மடத்துவெளி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ள இனம் தெரியாத ஒருவரின் சடலம்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் நேற்று மாலை (14) கரை ஒதுங்கி உள்ளது
ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்…