குன்னூரில் 9 பேர் பலியான கோர பேருந்து விபத்திற்கான காரணம்? – காவல்துறை ஷாக் தகவல்!
குன்னூரில் 9 பேர் பலியான கோர பேருந்து விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோர விபத்து
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 61 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.…