மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்.எல்.ஏ – அரசு பள்ளியில்…
மாணவர்களின் காலில் விழுந்து எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்குவாதம்
சேலம் மாவட்டம் பாகல்பட்டி அரசு பள்ளியில் நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க.…