பிரித்தானியாவில் 2 சிறுமிகள் உட்பட பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் வழங்கிய தகவல்
கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் 2 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள்
பிரித்தானியாவின் நார்விச் பகுதியில் உள்ள சொத்து ஒன்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் கத்திக்குத்து…