பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்த தடை
பாகிஸ்தான் பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதனால், செலவீனங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, அரச நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது எனத்…