வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: பதிவு செய்யப்பட்ட ஐந்து சாட்சியங்கள்
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை காவல்துறையினர் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு சாட்சியங்களை…