போர் நிறுத்தம் ஒருபக்கம்… கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீன மக்கள் மறுபக்கம்
கடந்த 24 மணி நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8 பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில்,…