பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில்,…